Duration 4:48

காளான் பெப்பர் கிரேவி ரெஸிபி/mushroom pepper fry recipe

347 463 watched
0
1.7 K
Published 3 Jan 2019

/watch/cL8bWE32SaI2b காளான் பெப்பர் பிரை : தேவையான பொருள்கள் : காளான், ஆனியன் , தக்காளி, ஆயில் ,பச்சை மிளகாய் ,கடுகு ,கரம் மசாலா ,மஞ்சள்தூள் ,கறிவேப்பிலை ,மல்லித்தழை, உப்பு மிளகு தூள் . செய்முறை : கடுகு தாளித்து,ஆனியன்,தக்காளி ,பச்சை மிளகாய் ,போட்டு வதங்கியதும் ,காளான் போட்டு கரம்மசாலா மஞ்சத்தூள்,உப்பு போட்டு நன்கு வெந்ததும் பெப்பர் பவுடர் தூவி மல்லி தூவி இறக்கவும் காளான் பெப்பர் பிரை ரெடி .... ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Check Our Other Videos: Mushroom Fried Rice: /watch/cL8bWE32SaI2b

Category

Show more

Comments - 69