Duration 23:36

அண்ணாமலை தலைவர் Material The PANDEY Interview | Rangarajpandey about bjp Annamalai | Bjp | Dmk

101 760 watched
0
3 K
Published 4 Aug 2023

#Chanakyaa #bjp #dmk #annamalai #mkstalin #rangarajpandey Website: https://bmusician.com/ Android: http://bit.ly/bmusician-android சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment. Connect with Chanakyaa: SUBSCRIBE US to get the latest news updates: /Chanakyaa Visit Chanakyaa Website -https://chanakyaa.in/ Like Chanakyaa on Facebook - https://www.facebook.com/chanakyaaonline/ Follow Chanakyaa on Twitter - https://twitter.com/ChanakyaaTv Follow Chanakyaa on Instagram - https://www.instagram.com/chanakyaa_tv/?hl=en Android App - https://play.google.com/store/apps/details?id=com.app.chanakyaa

Category News & Politics

Show more

Comments - 193
  • @
    @sivakumarradhakrishnan354010 months ago மாநில அரசியலா? மத்திய அரசியலா? என்றால் அண்ணாமலை சி எம் மெட்டீரியல் மாநில அரசுக்கு அவசியம் தேவை... 143
  • @
    @THE.INDIAN.REBELL10 months ago திமுகவிற்கு பாடை கட்டும் யாத்திரை 🎉🎉❤❤❤ 109
  • @
    @srikarthik470510 months ago அண்ணாமலை நிச்சயம் தனித்துவம் பெற்றவர்... உதயநிதி எல்லாம் கிட்டவே வர முடியாது.... உதயநிதிக்கு பண பலம் அதிகார பலம்.. போதகுறைக்கு சினிமா வெளிச்சம்...இது மூன்றும் இல்லையென்றால் உதயநிதியை ஒரு பண்ணி கூட மதிக்காது... அண்ணாமலை தனி பிறவி..மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வந்தவர் திரு அண்ணாமலை ... 33
  • @
    @sivakumarradhakrishnan354010 months ago இவரை கேள்வி கேட்பதை போல் ஸ்டாலினிடம் கேள்வி கேட்கும் திராணி ஊடகங்களுக்கு இருக்கிறதா?... 106
  • @
    @gurukarumban730010 months ago அண்ணாமலை நடப்பது,
    நாட்டிற்கு எதிரானவர்களை
    ஓட விடவே
    36
  • @
    @sivakumarradhakrishnan354010 months ago அணணாமலை ஊடகங்களுக்கு உடனடியாக சரளமாக பதில் சொல்கிறாரே அதை போல் ஸ்டாலினிடம் கேள்வி கேட்டு பதில் வாங்க முடியுமா?... 37
  • @
    @sai4701510 months ago நடிகர்களின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாமலை அவர்களை அரசியல் சூப்பர் ஸ்டாராக முன்வந்து அறிவித்தால், மிகவும் நன்றாக இருக்கும்.... இருவரின் நோக்கமும் தமிழகத்தில், இந்தியாவில் நன்மை நடப்பதே.... support for this comment until reach Rajini sir... Please 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏 ... 59
  • @
    @anandhiarvind628010 months ago சிறந்த வுபி ஆக வேண்டும் என்ற திரு.தேவனின் ஆசை நனவாகி வருகிறது. பாராட்டுக்கள் 34
  • @
    @NagaRaj-mv9yr10 months ago இந்த திமுக தம்பிக்கு அம்னீஷியா இருக்கும் போல ஒவ்வொரு பதிலும் நாலு தடவை சொல்ல வேண்டியிருக்கு 24
  • @
    @srm590910 months ago கர்நாடகாவிலேயே ஈர்ப்பு இருந்த அண்ணாமலைக்கு
    முழு தமிழ் நாட்டிலும் ஈர்ப்பு இருப்பது இயற்கைதானே !!!
    44
  • @
    @sivakumarradhakrishnan354010 months ago தலைவர் மெட்டீரியலா என்ற கேள்வி எதற்கு?...
    தலைவர் மெட்டீரியலே தான்...
    33
  • @
    @gayatrishridharan58010 months ago அண்ணாமலை குரல் சுத்தம் மனசு சுத்தம் வார்த்தை சுத்தம் எல்லாம் சுத்தம் வாழ்க ❤ 24
  • @
    @damodaranchinnasamy545410 months ago அருமையான ஆக்கப்பூர்வமான சொல்லாடல் நண்பர் பாண்டேவுடையது. நல்வாழ்த்துக்கள். வணக்கம். 10
  • @
    @srm590910 months ago பாதயாத்திரை முடிந்த பின் சாணக்யா கருத்து கணிப்பு நடத்தும்போது ஒவ்வொரு கட்சிக்கும் (பிஜேபிக்கு அதிமுகவுக்கு, திமுகவுக்கு etc) தனித்தனியாக எத்தனை சதவீதம் மக்கள் ஆதரவு உள்ளது என்று அவசியம் ஒரு பகுதி இருக்க வேண்டும். 7
  • @
    @kadalugowda10 months ago எங்கள் சிறந்த தமிழர் தலைவர் அண்ணாமலை வாழ்க. 27
  • @
    @kalidosssreema199610 months ago ஆஹா எடக்கு மடக்கான பலதரப்பட்ட கேள்விகள், சாதுர்யமான, தத்ரூபமான பதில்கள் வாழ்கவளமுடன் நன்றி 11
  • @
    @Ayyavali10 months ago எல்லாரும் 10 ரூபாய் பாலாஜியையும், ஓசி பொன் முடியையும் மறந்துராதீங்க 10
  • @
    @m.s.bhoovarahansrinivasan218310 months ago Sri K Annamalai ji is very knowledgeable person and is talking with facts. His qualifications added to his glory. This is the reason for attracting public specifically, Youth, elders and Children. Public should support him. - Andal ... 18
  • @
    @kavikutty759710 months ago அண்ணாமலை அண்ணன் எனும் ஆளுமை 🙏 தலைவா உயிரே என் உயிரே அண்ணா ❤ 4
  • @
    @nagukrithi599010 months ago Pandey sir is very patient with the Rs 200 upa, qtr and briyani 20
  • @
    @parthibanpakresamy858710 months ago No one can corner Mr Pandey.....he is an intelligent man 🤩🤩🤩👏👏👏👏👍👍👍👌 7
  • @
    @pselvak10 months ago He is well qualified for becoming CM of TamilNadu then PM of India after 20 years of Modi'ji era 11
  • @
    @skHibiscus10 months ago Pandey sema thug replies- very cool and casual. The interviewer was 😮😮, 😅😅 6
  • @
    @storytimewithpaatti982110 months ago The talk between you both is areal treat for the ears. Its like watching a colourful fireworks .Mr. Pandey ur tamil is flawless and matchless 13
  • @
    @kasiviswanathan947710 months ago அருமையான பதிவு.
    அண்ணன் அண்ணாமலை மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறார்.
    இதை பார்த்த மோடி ஐயா தென் மாவட்டதில் இராமேஸ்வரம் இராமநாதபுரத்தில் புண்ணிய பூமியில் காசி -ராமேஸ்வரம் நின்று நல்லது செய்ய நினைக்கிறார் இது உறுதி ஆகி விட்டது.
    அவர் தென் மாவட்டங்களை மிக பெரிய அளவில் இணைத்து இந்தியாவில் மிக மிக
    பெரிய பணக்கார மக்கள் வாழும் தென் மும்பையை போல -(South Bombay )மாற்ற வேண்டும் என்று நினைத்து இருக்கிறார். இது அவர் தமிழ் மீது தமிழ் மக்கள் மீது உள்ள அன்பால் மனதில் நினைத்து விட்டார்.
    வாழ்நாளில் பல நாடுகளால் பாரட்ட பெற்ற அவர் தமிழக மக்கள் ஆதரவை பெற நினைக்கிறார்.
    அவர் பல நாள் கனவு புண்ணிய பூமியில் நின்று நல்லது செய்ய வேண்டும்.
    தமிழக மக்கள் ஆதரவை பெற்று நல்லது செய்ய நினைக்கிறார். அவர் நின்று வெற்றி பெற தென் மாவட்டங்களில் மட்டும் இன்றி தமிழ் நாடு தொழில் துறை மாநிலமாக மாறுவது உண்மை.
    அவர் நிற்பது உலக தலைவரான அவர் காந்த சக்தி ஈர்ப்பு தமிழகத்தில் 40 தொகுதியும் எளிதாக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற கை கொடுக்கும்.
    இதன் மூலம் தமிழ் நாடு சுபிட்சம் அடைய நல்ல வழி பிறக்கும் என‌ இறைவனை வேண்டுவோம்.
    வாழ்த்துக்கள்.‌
    ...
    1
  • @
    @madanmohanmechery344410 months ago Hats off to Sri Rangaraj Pande for his brilliant replies 4
  • @
    @geethas-ln8ys10 months ago பாண்டே
    ஜெயலலிதா ன்றீங்க
    எம்ஜிஆர் ன்றீங்க
    கருணாநிதியை கலைஞர் ன்றீங்க
    சீமானை என் அண்ணன் சீமான் ன்றீங்க
    ஏன் இந்த முரண்.
    தி.மு.க ஆட்சியில் இருப்பதால் பயமா இல்லை......
    ஜெ மற்றும் எம்ஜிஆர் வும் சிறந்த தலைவர்கள் தானே. எல்லோரையும் ஒரே அளவுகளில் வைத்து விழிப்பது பாண்டேக்கு சிறப்பு
    ...
    15
  • @
    @srk836010 months ago இந்த குண்டு
    கேள்வி கேட்க தெரியாமல் கேட்கும்.😅😅😅😅
    13
  • @
    @braj712310 months ago Very interesting. Annamalai ji is our next cm and future PM of India. JAIHIND 🇮🇳 3
  • @
    @ramanikrishnamurthy814110 months ago கேட்கபடும்கேள்விகளுக்கு நல்லநடுநிலையான பதில்கள். 3
  • @
    @sundarams430210 months ago இந்த மாதிரியான ஆளுங்க பேட்டிக்கு வந்தால் பேட்டி அளிக்க தேவைஇல்லை தொல்காப்பியனின் சகோதராகயிருப்பார். நன்றி.நமசிவாய 5
  • @
    @saravananayyasamy637810 months ago தலைவர் material!
    என்ன இங்கிலீஷ் இது?
    5
  • @
    @veerganesh17889 months ago The reason for big crowds of people for Annamalai his real and truthful leadership and attitude. He is self made leader with integrity of inner self and outer actions. 1
  • @
    @sivakumarradhakrishnan354010 months ago நான் அறியா பிள்ளை...
    நீங்க தான் மூத்த பத்திரிகையாளர் ஆயிட்டீங்க...
    குண்டனுக்கு அதிலும் ஒரு பெருமிதம்...
    20
  • @
    @srinivasanr567010 months ago @ 🧡💚 GREAT MODI 🧡💚 GREAT BJP 🧡💚 JAI HINDUSTAN 🧡💚 BHARATH MATHA KE JAY 🧡💚 @ 🧡💚 ^Next - 2026 - Tamilaga - CM - BJP - ANNAMALAI - IPS^ - Great Original Tamilan only 🧡💚 @ 4
  • @
    @pokemonaruto198410 months ago The interviewer guy is a very big comedian. Full entertainment. All his questions are like a 30 months old baby arguing with elders for picking them up in shoulders.😂😂😂😅😅😅😅 3
  • @
    @prasannavenkat767610 months ago Blind voter இருக்கும் வரை எந்த மாற்றமும் நிகழப் போவது இல்லை 2
  • @
    @raghavendrakumarkandaswami426310 months ago 🚩 EnMann EnMakkal 🇮🇳
    🚩 Bharat Mata ki Jai 🇮🇳
    🙏🖖
    2
  • @
    @guhanerode853910 months ago தேவேந்திரன் v/s பாண்டே
    Matching sooper
    1
  • @
    @CommonMan9436910 months ago சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
    சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
    சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது?
    முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
    சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்:
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும்.
    யோகா பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள்
    அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
    திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
    நன்றிகள்
    ஹரே கிருஷ்ண !
    உங்கள் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் 🙏
    ...
    2
  • @
    @nathansmedia10 months ago Video starts from 2
  • @
    @sivasubramanian564110 months ago கேள்வி கேட்கும் நெறியாளர் மண்டையில் களிமண் நிறைந்துள்ளது....😂😂 6
  • @
    @mahadevan110110 months ago அண்ணாமலை cm ஆ வரட்டும். எடப்பாடி please othinkukonga 2
  • @
    @star6764110 months ago ATTENTION ANNAMALAI: “ When you complete one constituency invite applications for volunteers to service their streets. ‘Street Volunteer’ should be the Title. All online applications. Those who apply give them authentication and 500 rupees gift with BJP ID card. Their voluntary work is to take to the knowledge of street residents the various schemes and benefits of central government for residents to get benefitted.” Those who witnessed Yatra in their place many enthusiasts to promote BJP. ... 5
  • @
    @rajendradeshmukh866610 months ago BJP 🇮🇳🇮🇳 modi 🇮🇳🇮🇳 BJP 🇮🇳🇮🇳 modi 🇮🇳🇮🇳 next cm aanamalai 🇮🇳🇮🇳 BJP 🇮🇳🇮🇳 BJP 🇮🇳🇮🇳 1
  • @
    @msri60210 months ago தமிழகத்தின் வருங்கால முதல்வர் மாண்புமிகு அண்ணன் அண்ணாமலை 🇮🇳🚩🔱 ஓம் நமசிவாய 🚩🔱 ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🚩🌷🌷🌷🌷🚩
  • @
    @jawaharperumal692510 months ago Mutha pathirikaiyalaruku vazhthukal 👍👍👍
  • @
    @marakkamudiathapadalmoorth845010 months ago கர்நாடகாவில் அண்ணாமலை குப்புற விழுந்தது மறந்து விட்டது போலும் 2
  • @
    @GVyasNarayanan-eu1vj10 months ago Ask this guy watch Amit shah speech at parliament yesterday
    The I N D I A faces were washed out
    How times he will the same question in different time poor fellow
    3
  • @
    @venkadesk84249 months ago With power everyone around you supports you , without power if Annamalai can just survive then he can be a leader
  • @
    @shankarrao303010 months ago Some of the local leaders very jealous about Mr Annamalai. 2
  • @
    @pokemonaruto198410 months ago summa oru pechu ku sonna serious ah eduthurukar pola 😂😅😂 2
  • @
    @UdumalaiBala10 months ago Sorry Pandey. I differ that Ila Ganesan did not put time & effort for BJPs growth. He is a close family friend of Vidiyal 1st family. 3
  • @
    @lawyersudhakar458810 months ago Dear Pandey sir, kindly avoid these type of interviewer we are expecting your opinion we don't want argument with this man kindly avoid infuture 2
  • @
    @krishnamurthyv123510 months ago Tamilnaduku epodhu elaya thalaivar vendum sariyana politician annamalai panday solvathu correct BJP vote 15 persent
  • @
    @appischakra10 months ago ജനനസമയത്ത് കുട്ടിക്ക് മതം അറിയില്ല / മാതാപിതാക്കളുടെ നിർബന്ധം മൂലം പഠിക്കാൻ നിർബന്ധിതനായി / പേര് മാറാത്തതിനാൽ ... തുടരുന്നു ... യാത്ര ചെയ്യുന്നു ... അറിയാതെ ... ഒരു കുലം ... ഒരു ദൈവം.. . 1
  • @
    @biokart10 months ago Stalin எல்லாம் material இல்லாமலே leader ஆய்டார்.....என்னத்த சொல்ல 4
  • @
    @utbabe10 months ago He wanted to bring senior, junior conflict but, dint materialise 😂😂😂 1
  • @
    @drtsr627810 months ago Pandey sir , really accept whether annamalai is leader or pappu
  • @
    @Venkatesh288610 months ago I expected same answer from Pandey bro for the question asked by reporter min
  • @
    @KrishnaMurthy-mo7me10 months ago Annamalai india s greatest leader in tamilnadu
  • @
    @Sandy-rs9bs10 months ago Vera level answer intha 200 ruba ups ku....🤣🤣🤣 1
  • @
    @ranganathanramachandran80269 months ago திராவிடம் என்றால் என்னவென்று புரியாத வர்கள் எல்லோரும் திராவிடம் பற்றி பேசும்போது அண்ணாமலை பேசுவதில் enna தவறு?
  • @
    @senthilmurugan368710 months ago இ.ந்.தி.யா அல்ல ஒன்றிய கூட்டணி ன்ற து, தா சரி ,திமுக காரனுக ளுக்கு 1
  • @
    @funtimes22210 months ago Panday hariyana kalavaram patthi pesungga
  • @
    @murugancptc10 months ago கருணாணிதி என்று பெயர் சொல்லவில்லை அம்மா பெயர் மட்டும் சொல்றிங்க நீங்கள் ஒரு பேட்டியில் கேட்டிற்கள்
  • @
    @vellaichamym450810 months ago எப்படி சார் உங்ககிட்ட அடிவாங்கரதுக்குன்னே அளவெடுத்து செய்தீர்கள்
  • @
    @pgskannan10 months ago வார்ரூம் ரொம்ப பெரிது என்று தன்வாயாலேயே சொல்லிவிட்டார்? அண்ணாமலை அவர் வீதியில் வாங்கிய ஓட்டு எத்தனை?
  • @
    @Rudresh10110 months ago அண்ணாமலை பாஜகவில் இருந்து பிரிந்து தனியாக ஒரு தேசிய கட்சி தொடங்குவார் என்றால் இதே ஆதரவு இருக்குமா? அப்படி ஒன்றை செய்வாரா?
    மூப்பனார் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ், YSR காங்கிரஸ், திருனாமூல் காங்கிரஸ் போல?
  • @
    @Ashokkumarvall10 months ago ஸ்டாலின் எதிர்த்து பேசிய எட்டு வழி சாலை மறந்து விட்டீர்கள்😂😂😂😂
  • @
    @muratukuthrai573510 months ago All areas Annamalai famous 😂, PM material boss.